01.03.2014- KSC பிறீமியர் லீக்-2014 இன்று..

posted Mar 1, 2014, 9:37 AM by Web Admin   [ updated Mar 4, 2014, 11:44 PM by Unknown user ]
காரைதீவு விளையாட்டுக்கழகம் காரைதீவு வரலாற்றில் முதன்முறையாக கழகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஸ்ர அங்கத்தவர்களை மாத்திரம் ஒன்றிணைத்ததான "காரைதீவு விளையாட்டுக்கழக பிறீமியர் லீக்-2014" எனும் விளையாட்டு கண்காட்சி நிகழ்வினை இன்று காலை 10.00 மணிமுதல் கழகத்தின் தலைவர் க.தச்சிதானந்தம் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கு மற்றும் கழகத்தின் தலைமையக விளையாட்டுத்திடல் என்பனவற்றில் கழகத்தின் நான்கு ஆலோசகர்களினதும் தலைமையில் கழக உறுப்பினர்களை நான்கு குழுக்களாக பிரித்து நடாத்தப்பட்டது. இதன்போதான நிகழ்வுகளின் தொகுப்பினைக் காணலாம்..








karaitivunews.com

Comments