01.03.16-கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள்..

posted Mar 1, 2016, 2:13 AM by Unknown user
காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று(01.03.16)  இடம்பெற்றது.இதில் காரைதீவு,மாவடிப்பள்ளி,மாளிகைகாட்டு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் போட்டிகளில் முதலிரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் வலய மட்டத்திற்கு தெரிவாகினர்..
Comments