01.03.2014- கண்ணகை அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம்..

posted Mar 1, 2014, 8:51 AM by Web Admin   [ updated Mar 4, 2014, 11:45 PM by Unknown user ]
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்திப் பெருவிழா நிகழ்வானது எதிர்வரும் 22.03.2014 அன்று ஆரம்பமாகுவதுடன் 24,25.03.2014 அன்று எண்ணைக்காப்பு நிகழ்வு இடம்பெற்று 26.03.2014 அன்று மஹாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
தகவல்: T.தயானந்த்


 

Comments