01.03.2013- விபுலானந்தாவில் பாராட்டு விழா..

posted Mar 1, 2013, 11:09 AM by Web Team -A
காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரியில் கடந்த 2011, 2012 ஆம் ஆண்டில் கல்வியில் தமது திறமைகளை காட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (01.03.2013) கல்லூரி முதல்வர் திரு. ரி.வித்தியராஜன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதான நிகழ்வின் தொகுப்புக்களை காணலாம்.
தகவல்: க. ரவீந்திரன்
 
 

karaitivunews.com

Comments