01.04.16- காரைதீவு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவு நேற்று திறந்து வைப்பு.

posted Mar 31, 2016, 11:10 PM by Unknown user
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப்பிரிவுக் கட்டடம் கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் 
எ.எல்.எம். நசீரினால் நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.. மாவட்ட வைத்தியஅதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் தலைமையிலிடம்பெற்ற திறப்புவிழாவில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.
காரைதீவு  நிருபர் சகா


Comments