01.04.2013- காரைதீவில் உயிர்த்தஞாயிறு ஆராதனை..

posted Mar 31, 2013, 11:58 PM by Web Team -A
காரைதீவு குழந்தை யேசு தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு காலை ஆராதனை நடைபெற்றது. கல்முனை திருஇருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஜோன்சன் அடிகளார் விளக்கமளிப்பதையும் பக்தர்கள் ஆராதனையில் பங்கேற்றிருப்பதையும் படங்களில் காணலாம்.
தகவல்: காரைதீவு நிருபர்Comments