01.05.15- காரைதீவு பிரதேசசெயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு..

posted May 1, 2015, 3:09 AM by Liroshkanth Thiru
காரைதீவு பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவு நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வானது கடந்த 30ம் திகதி காரைதீவு பிரதேசசெயலாளர் திருமதி சிறிகாந் தலைமையில் பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேலும் இந் நிகழ்வில் பல்வேறு  துறைகளிலும் வாழ்க்கையில் வெற்றிபெற்று தற்போது பெண்களை தலைமை தாங்கும் குடும்பங்களுடைய பெண்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களை பாராட்டி சான்றிகழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

நன்றி: கஜன்

Comments