01.05.2013- திருநாவுக்கரசு நாயனார் குருபூசைதின ஊர்வலம்..

posted May 1, 2013, 8:37 AM by Web Team -A   [ updated May 1, 2013, 1:16 PM ]
காரைதீவு இந்து சமயவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டிலான சமயகுரவர்களில் மூத்தவரான திருநாவுக்கரசு நாயணாரின் குருபூசை தினத்தினை முன்னிட்டதான (குருபூசை தினம் 04.05.2013) ஊர்வலமானது காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து எதிர்வரும் வெள்ளிக் கிழமை 03.05.2013 காலை 8.00 மணிக்கு புறப்படவுள்ளது. மேலும் இவ்வூர்வலத்தின் போது பல ஆன்மீகச் சொற்பொழிவும், தோத்திரப் பாடல்களும் இடம்பெறவுள்ளதுடன் ஊர்வலத்தின் போது பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளில் தரித்து நின்றவண்ணமே தரிசிக்கவுள்ளதுடன் ஆன்மீகச் சொற்பொழிவினையும் கேட்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு.K.ஜெயராஜி தெரிவித்துள்ளார்.
 
 
Comments