01.06.15- கண்ணகிக்கு மடிப்பிச்சையாக சேகரித்த நெல்லை உரலில் இடித்தல்..

posted Jun 1, 2015, 4:11 AM by Liroshkanth Thiru
அம்மனுக்கு படைக்கும் வைகாசிப் பொங்கலுக்காக வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மடிப்பிச்சை மூலம் சேகரிக்கப்பட்ட நெல்லை  உரலில் இடித்து பின் அதனை புடைக்கும் நிகழ்வானது இன்று(01) மாலை 3 மணியளவில் கண்ணகி அம்மன் ஆலய தலவிருட்சத்தின் அருகாமையிலே நடைபெற்றது.

Comments