01.06.15- காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி

posted Jun 1, 2015, 1:38 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் 8ம் நாளாகிய இன்று மாலை வேளையில் பெரும் திரளான அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து பூசை பொருட்களை வழங்கியதுடன் தங்களது நேர்த்தியையும் செலுத்தினர்.அத்துடன் ஆலய வீதியில் உள்ள கடைகளிலும் வியாபார நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

Karaitivunews.com

                                                                                          
                                                                                              மேலதிக படங்களிற்கு..
Comments