01.06.15- Rider இளைஞர் கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழா...

posted May 31, 2015, 11:28 PM by Liroshkanth Thiru
Rider இளைஞர் கழகத்தின் நான்காவது ஆண்டின் மூன்றாவது சீருடை அறிமுக விழாவானது நேற்று 31 ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக இளைஞர் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்(காரைதீவு) அவர்களும் திரு.எஸ்.சஞ்ஜீவ் (துறைமுக அதிகார சபை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி: 
கிருசாந், கபிலன்


Comments