01.06.19- காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பால்குட பவனி..

posted Jun 1, 2019, 3:29 AM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் 3ம் நாள் திருச்சடங்கின் பால்குட பவனியானது நேற்று 31.05.2019ம் திகதி காலை வேளையில்   விசேட பூசை வழிபாடுகளின் பின் காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வீதி வழியாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.




Comments