01.07.14- ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ முத்துச்சப்புர​ ஊர்வலம்

posted Jul 1, 2014, 8:29 AM by Unknown user   [ updated Jul 1, 2014, 11:21 PM by Unknown user ]
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ முத்துச்சப்புர​ ஊர்வலமானது இன்று தேரோடும் வீதி வழியாக​ அனைத்து ஆலயம்களிற்கும் சென்று மீண்டும் ஆலயத்தை வர்தடைந்ததும் அங்கு அம்மனுக்கு பூசை,ஆராதனைகளும் இடம் பெறும். தொடர்ந்து நாளை மறுதினம் காலை 7.30 மணியளவில் மஞ்சள் குளித்தல்,தீ மிதிப்பு,பகல் அன்னதானம் என்பன​ இடம் பெறும்.
 


 

karaitivunews.comComments