01.07.16- google guys அணியின் ஒத்துழைப்புடன் karaitivunews.com இன் தாகசாந்திப் பந்தல்..

posted Jul 1, 2016, 12:56 PM by Web Admin
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளாகிய இன்று தீ மிதிப்பு இடம்பெற்றது. இவ்வேளையில், தீ மிதித்த பக்தர்கள் மற்றும் பக்த அடியார்களுக்காக வழமைபோல் இம்முறையும் karaitivunews.com இணையத்தளமானது காரைதீவு google guys அணியின் ஒத்துழைப்புடன் சுமார் 1000 பக்தர்களை இலக்காக்கி அமைக்கப்பட்ட தாகசாந்திப் பந்தலில் 1000இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனார். இதில் இளநீர் மற்றும் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Comments