01.07.16- காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்..

posted Jun 30, 2016, 8:57 PM by P Niroshan   [ updated Jun 30, 2016, 8:59 PM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ வருடாந்த​ மகோற்சவ​ நிகழ்வின் நிறைவு நாளான​ இன்று 01.07.16 அதிகாலை மஞ்சள் குளித்தல் நிகழ்வு இடம் பெற்றதனை தொடர்ந்து பக்த​ அடியார்கள் தீ மிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மதுக் கொடுத்தல்,சாட்டையடித்தல் ,நூல் கட்டுதல் போன்ற​ சடங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது. பூசை நிகழ்விலும் இதன் பின்னர்​ இடம்பெற்ற​ அன்னதான​ நிகழ்விலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். 
karaitivunews

More photos


Comments