01.07.2013- காரைதீவின் இளம் Sub-Inspector of police

posted Jul 1, 2013, 12:25 AM by Web Team -A   [ updated Jul 1, 2013, 9:06 AM ]
காரைதீவைச் சேர்ந்த செல்வன்.முத்துலிங்கம்.அருணகாந்த் அவர்கள் காரைதீவின் இளம் உதவிப் பொலீஸ் பரிசோதகராக

(Sub-Inspector of police)

பதவியேற்றுள்ளார். இவர் திரு.திருமதி.முத்துலிங்கம்-சுந்தராம்பிகை தம்பதிகளின் புதல்வருமாவார்.

இதேபோல் இன்னும் சிலர் நமது காரைதீவிலிருந்து தெரிவுசெய்யப்பட்டனர் என அறிந்தோம்.

அப்படியாயின் தயவு செய்து karaitivunews.com  இக்கு அறியத்தரவும். அவர்களையும் karaitivunews.com இல் பிரசுரித்து அவர்களையும் 
கௌரவிக்க karaitivenews.com எப்பொழுதும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தெரியப்படுத்தவும் உடனடியாக பிரசுரிக்கிறோம்.

இவரை  karaitivunews.com சார்பில் சேவை சிறப்பாக தொடர வாழ்த்துகின்றோம்.


 
Comments