01.08.14- ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய ​முத்துச் சப்புரம்

posted Aug 1, 2014, 5:02 AM by Unknown user   [ updated Aug 1, 2014, 5:14 AM ]
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 63வது குரு பூசையின் 1ம் நாளாகிய​ இன்று,முத்துச் சப்புரமானது சற்றுமுன் ஸ்ரீ சித்தானைக்குட்டி  சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி தற்பொழுது தேரோடும் வீதிவழியாக​ பவனி வந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் ஆலயத்தைவந்தடைந்ததும் இன்றையநிகழ்வுகள்முற்றுப்பெற்று நாளை 02.08.2014 அதாவதுசனிக்கிழமை பஜனை,கோமாதாபூஜை
,யாகபூஜை,திருவிளக்கு பூஜை என்பன​ நடைபெற்று அன்னதானமும் நடைபெரும்.ஞாயிற்றுக்கிழமை குருபூசை நிகழ்வுகளும்,மதிய அன்ன​ தானமும் மாலை 7.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் இரவு 11மணிக்கு வைரவருக்கான​ இடும்பன் பூசையும் நடைபெற்று நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெறும்.


karaitivunews.com

more photos..
Comments