01.08.16- கண்ணகி சனசமூக 20வது ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்..(முழுவிபரம்)

posted Aug 1, 2016, 9:20 AM by Habithas Nadaraja
காரைதீவின் வரலாற்றில் 90களின் பிற்பகுதியில் பல சனசமூக நிலையங்கள் ஆங்காங்கே தோற்றம் பெற்றன அவற்றில் கண்ணகி சனசமூக நிலையமும் ஒன்று இவை எல்லாவற்றிலும் கண்ணகி சனசமூக நிலையம் தனித்துவமாய் மிளிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் அயராத முயற்சியின் காரணமாக ஓலைக் கொட்டகையில் தனது உதயத்தை கண்டாலும் கருவிலே கருவிலே திருவுடைய ஞானக்குழந்தை போல் ஆரம்பித்த முதல் வருடத்திலே சமய சமூக கலைகலாசார விழாக்களை நடாத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தும் பிரதான நுலகத்தில் இல்லாத பல பத்திரிகைகளை வாசகர் பயன் பெற பெற்றுக் கொடுத்தும் பல விதமான நுல்களையும் வாசகர் வாசித்து பயன்பெற சேகரித்து வைத்தமை எனப் பல காரணங்கள் இதன் உயர்வுக்கு உயரமாய் அமைந்தன இன்று இரு தசாப்தங்களை கடந்து 20வது ஆண்டு நிறைவில் இருமாடிக்கட்டிடம் அதன் இரு மருங்கும் சுவாமி விவேகாநந்தர் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஆகிய மகான்களின் திருவுருவச் சிலைகள் அரணாய் நின்று காட்சி தருவது காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்ச்சி அல்லவா.. 


இந் நிலையத்தின் இன்னுமோரு முக்கிய பணி மாணவர்களின் சமய தழிழ் அறிவை வளர்க்கின்ற போட்டிகளை நடாத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கின்ற செயற்பாடென்றால் அது மிகையில்லை அத்தகைய ஒரு போட்டியே 30.07.2016ம் திகதி நடாத்தப்பட்டது.நடாத்தப்பட்டபோட்டிகளின் முடிவுகள்..நடாத்தப்பட் வாசிப்பு போட்டி முடிவுகள்.

வாசிப்பு- தரம்-3

 பெற்ற நிலை   பெயர்  பாடசாலை
 1ம் இடம்  சா.கம்சிகா    கமு/ சண்முக மகா வித்தியாலயம்
 2ம் இடம் சி.ஹருசியா   கமு/ இ.கி.ச பெண்கள் வித்தியாலயம்
 3ம் இடம் ஜெ. டினோஜ்   கமு/ கண்ணகி இந்து  வித்தியாலயம்

வாசிப்பு- தரம்-4

 பெற்ற நிலை   பெயர் பாடசாலை
  1ம் இடம் அகஷ்யா  கமு/ இ.கி.ச பெண்கள் வித்தியாலயம்
 2ம் இடம் ஜெ.வத்ஷாயினி     கமு/ கண்ணகி இந்து  வித்தியாலயம்
 3ம் இடம் சு.பவித்திரா     கமு/ விக்னேஸ்வரா வித்தியாலயம்


வாசிப்பு- தரம்-5

 பெற்ற நிலை பெயர்  பாடசாலை
 1ம் இடம் ம.பேமிகா  கமு/ இ.கி.ச பெண்கள் வித்தியாலயம்
 2ம் இடம் கா. பிபிலாஸ் கமு/ இ.கி.ச ஆண்கள் வித்தியாலயம்
 3ம் இடம் ச. கேதுஜன் கமு /சண்முக மகா வித்தியாலயம்


நடாத்தப்பட் பேச்சு போட்டி முடிவுகள்.

பேச்சு தரம் - 3

 பெற்றநிலை    பெயர்  பாடசாலை
 1ம் இடம் மு.சபிதா கமு /கண்ணகி இந்து  வித்தியாலயம்
  2ம் இடம் பா.ஸோஜித் கமு/ இ.கி.ச ஆண்கள் வித்தியாலயம்
 3ம் இடம் க.சோபிகாந் கமு/சண்முக மகா வித்தியாலயம்

பேச்சு தரம் - 4

  பெற்றநிலை  பெயர் பாடசாலை
 1ம் இடம் ச. யகாத்மிகா  கமு/சண்முக மகா வித்தியாலயம்
 2ம் இடம் வி.பவிலக்சன் கமு/ கண்ணகி இந்து  வித்தியாலயம்
 3ம் இடம் பி. பிரஸ்ணவி  கம/ இ.கி.ச பெண்கள் வித்தியாலயம்

பேச்சு தரம் - 4

 பெற்றநிலை பெயர் பாடசாலை
  1ம் இடம்      சீ.சாலினி கமு/சண்முக மகா வித்தியாலயம்
  2ம் இடம் பா.கேலக்சன் கமு/இ.கி.ச ஆண்கள் வித்தியாலயம்
 - - -வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் ஆவணி மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் வழங்கப்படவுள்ளன.

மற்றும் போட்டிகளில் பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் தயார்படுத்திய ஆசிரியர்கள் அனுமதி வழங்கிய அதிபர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
செயலாளர்
விவேகானந்தா விளையாட்டுக் கழகம்

Comments