01.08.2013- காரைதீவில் காபட் வீதியின் தரங்கணிப்பு..

posted Aug 1, 2013, 9:53 AM by Web Team -A   [ updated Aug 1, 2013, 9:56 AM ]
காரைதீவு பிரதானவீதியில் இடப்பட்டுள்ள காபட் வீதியின் தரங்கணிப்பு நடவடிக்கையினை இன்று காரைதீவு பிரதான வீதியில்(கண்கை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில்) பாரியளவிலான பரீட்சிக்கும் உபகரணத்துடனான முகாம் அமைத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  காலைமுதல் மாலைவரை இடம்பெற்றது. இதன்போது கனரகவாகனங்கள் செல்லும் போது இடப்பட்டுள்ள பாதையின் தாங்குதிறன் மற்றும் அதிர்வுகள் என்பன உபகரணத்தின் உதவியுடன்அளவிடப்பட்டது.

நன்றி: கவிதாஸ்karaitivunews.com

https://picasaweb.google.com/101530737754598021523/RDA
Comments