01.09.14- இரண்டாம் கட்ட காரைதீவு 11,12ம் பிரிவு மக்களுக்கான​ கூட்டம்!

posted Sep 1, 2014, 5:44 AM by Unknown user
பொருளாதார​ அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தையும் திவி நெகும​ வாழ்வாதார​ திட்டத்தையும் காரைதீவு பிரதேச​ செயலக​ பிரிவில் நடைமுறைப் படுத்துவதற்கான​ முன்னோடி கூட்டத்தின் 2ம் கட்டமாக​ 11,12ம் பிரிவு மக்களிற்கு சண்முகா மகாவித்தியாலயத்தில் கெளரவ​ பாராளுமன்ற​ உறுப்பினர் P.H .பியசேன​ தலைமையில் இன்று (01.09.2014) நடைபெற்றது.
                                                                                                            photos by: Lirosh


Comments