01.09.2012- பலத்த காற்றுடனும் இடி மின்னலுடன் கூடியதுமான பலத்த மழை..

posted Sep 1, 2012, 11:37 AM by Web Team -A   [ updated Sep 1, 2012, 1:54 PM ]

இன்று சுமார் பி.ப 4.00 மணிமுதல் சுமார் ஒரு மணித்தியாலயம் பொழித  பலத்த காற்றுடனும் இடி மின்னலுடன் கூடியதுமான பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்ப்பட்டிருந்ததுடன் குறிப்பிடத்தக்கதளவான உடமைகளுக்கான சேதங்களும் ஏற்பட்டிருந்தமையும் காணக் கூடியதாக இருந்தது.

நன்றி: ஜயந்தன் & சதீஸ்குமார்


Comments