01.10.2013- சர்வதேச சிறுவர் தினம்

posted Sep 30, 2013, 12:03 PM by Unknown user   [ updated Sep 30, 2013, 12:09 PM ]
சர்வதேச சிறுவர் தினம்

‘சிறுவர் உலகம் சிறுவர்களுக்கே உரித்தானது’
எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டன.

சிறுவர்களை ‘தேசிய சொத்தாகக் கருதி பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சிறுவர்களின் ஆளுமைகளைப் பாதுகாத்து பெற்றோர் அவர்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதும் அனைவரினதும் கடமையாகும்.
சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலகளாவிய ரீதியில் 1979 முதல்  ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது.
 

Comments