01.09.2013- இம்ரான் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் VSC..

posted Sep 1, 2013, 6:13 AM by Web Admin
இன்றைய தினம் நிந்தவூர் மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம், இம்ரான் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் லகான் விளையாட்டுக்கழக அணியினரை வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். இன்று இடம்பெற்ற போட்டியில் ஆட்டநாயகன் விருதினை அணித்தலைவர் ராகவன் பெற்றுக்கொண்டார்.

விவேகானந்தா விளையாட்டுக்கழகம்- 138/6 (20 over)
லகான் விளையாட்டுக்கழகம் -129/9 (20 over)
நன்றி: கிரிசன்

Comments