01.09.2013- karaitivunews.com-HDO சமூகப் பணியில் "சிதைவுகள்" ஆவணப்படம்..

posted Sep 1, 2013, 3:45 AM by Web Admin
காரைதீவு, மனித அபிவிருத்தித் தாபனம் மற்றும் karaitivunews.com இணைத் தயாரிப்பில் சமூக அவலங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சிதைவுகள்" எனும் ஆவணப்படமானது காரைதீவின் தென்கிழக்கு கோடியிலுள்ள களப்புடன் கூடிய தளம்பற்றைகளிடையே இடம்பெறக்கூடிய வெளிப்பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் தகாத செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூகங்களுக்கிடையேயான முரன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடும் செயற்பாடாகவே இவ் ஆவணப்படத் தொகுப்பு உருவாக்கப்பட்டதாகும். மேலும் இவ் ஆவணப்படத்திற்காக செவ்விகளை வழங்கியோர்க்கும், குரல்பதிவினை செய்தோருக்கும், படத்தொகுப்பாளருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.

karaitivunews.com


Comments