01.10.14-சண்முக மாகா வித்தியாலய கலைவாணி ஊர்வலம்...

posted Sep 30, 2014, 9:04 PM by Liroshkanth Thiru
காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தின் நவராத்திரி விழாவில் கலைவாணிக்கான மூன்று தினங்களில் இரண்டாம் தினமான இன்று(01) கலைவாணி ஊர்வலமானது வித்தியாலய அதிபர் திரு.R.றகுபதி தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி: Sasi,Niroshan

Comments