01.10.14- R.K.M பெண்கள் பாடசாலையின் சரஸ்வதி ஊர்வம்.. (Video)

posted Oct 1, 2014, 1:12 AM by Unknown user   [ updated Oct 1, 2014, 10:00 AM by Unknown user ]
காரைதீவு இராம​ கிருஷ்ண​ மிஷன் பெண்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி பூசை ஊர்வல​ நிகழ்வின் போதான​ காணொளி.

சரஸ்வதி பூஜையின் 7ம் நாளாகிய​ நேற்றைய​ தினம்(30) சரஸ்வதி பூஜை ஊர்வலமானது காரைதீவு இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொறு பாடசாலைக்கும் ஊர்வலமாகச் சென்று இறுதியில் பெண்கள் பாடசாலையை வந்தடைந்தது.   
Video by:Lirosh and Niroshan

karaitivunews.com



Comments