01.10.14-விபுலானந்த மத்திய கல்லூரியின் சிறுவர் தின ஊர்வலம்..

posted Sep 30, 2014, 9:25 PM by Liroshkanth Thiru
சிறுவர்தினத்தை ஒட்டியதான காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியன் சிறுவர்தின ஊர்வலமானது இன்று(01) கல்லூரியின் முதல்வர் திரு.T.வித்தியராஜன் தலைமையில் நடைபெற்றது .
மேலும் இந்நிகழ்வானது பாடசாலையிலிருந்து ஆரம்பித்து காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய சந்தி வரை சென்று மீன்டும் பாடசாலையை வந்தடைந்தது. 
பின் மாணவர்களிற்கான சிறுவர்தினம் பற்றிய விளக்கவுரையினை கல்லூரியின் முதல்வர் நிகழ்த்தினார்.


karaitivunews.com


Comments