01.10.14 கலைமகள் முன்பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வு....

posted Oct 1, 2014, 8:43 AM by Unknown user
ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் இனால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக பொலிஸ் சேவையின் ஒருகட்டமாக 
காரைதீவு-12 சிவில்  பாதுகாப்பு குழுவுடன் இணைந்து கலைமகள் முன்பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.இதில் இன் ஸ்தாபகர்,ஆலோசகர் அப்துல் ஜப்பார் அவர்களும் காரைதீவு இணைப்பாளர் நிஜானந் அவர்களும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும்,சம்மாந்துறை சமூக  பொலிஸ்  உத்தியோகஸ்தரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது..

நன்றி: நிஜானந் (GAFSO  coordinator )


karaitivunews.comComments