01.10.15- காரைதீவு HDO பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர்தினம்..

posted Oct 1, 2015, 2:48 AM by Unknown user
சிறுவர் தினத்தை முன்னிட்டு HDO பாலர் பாடசாலையும், சாயி பாலர் பாடசாலையும் இணைந்து சிறுவர் தின நிகழ்வை நடாத்தியது. 
 இந்நிகழ்வானது HDO பாலர் பாடசாலையில் முன்பள்ளி ஆசிரியர் எம்.வத்சலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாலர் பாடசாலை மாணவர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்படுவதையும், சிறுவர்களுக்கிடையிலான 
விளையாட்டுப்போட்டிகள் மற்றும் ஆடல், பாடல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதனை காணலாம்.
தகவல்:வத்சலா


Comments