01.10.15- காரைதீவு இ.கி.மி ஆண்கள் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள்..

posted Oct 1, 2015, 8:59 AM by Liroshkanth Thiru   [ updated Oct 1, 2015, 9:06 AM ]
காரைதீவு இராம கிருஸ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் இன்று 1ம் திகதி பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களது கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

நன்றி: விது

Comments