01.10.15- காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின் சர்வதேச சிறுவர்தினம்..

posted Oct 1, 2015, 2:16 AM by Liroshkanth Thiru
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின்  சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தலைமை ஆசிரியை செல்வி என்.அனோஜினி தலைமையில் இன்று 01ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதமஅதிதியாக ஓய்வுநிலை ஆசிரியை திருமதி பரம்.தாமோதரம் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு கதைசொல்வதையும் குழந்ழைதகள்  கலந்துகொண்டிருப்பதையும்  படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா

Comments