01.10.15- கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்: காரைதீவு பிரதேச செயலாளரின் பார்வையின் கீழ்.

posted Sep 30, 2015, 6:55 PM by Liroshkanth Thiru
கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 8ம் பிரிவு தேசிகர் 3ம் குறுக்கு வீதி மற்றும் காரைதீவு 7ம் பிரிவு தேசிகர் 1ம் குறுக்கு வீதி நிர்மாணிப்பு பணிகளை நேற்று 30ம் திகதி காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிக்காந் அவர்கள் பார்வையிட்டார்.

இதன் போது கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலர் பிரசன்னமாகியிருந்தனர்.Comments