04.10.19- காரைதீவு இலங்கை வங்கி கிளையின் 2019 நவராத்திரிவிழா பூசை நிகழ்வுகள்..

posted Oct 3, 2019, 6:49 PM by Habithas Nadaraja   [ updated Oct 3, 2019, 6:56 PM ]
காரைதீவு இலங்கை வங்கி கிளையின் நவராத்திரிவிழா பூசை நிகழ்வுகள்  நேற்றைய தினம்(03.10.2018) முகாமையாளர் திருமதி ப.மோகனராசு தலைமையில்  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன் நிகழ்வில் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள்  மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments