01.10.2013- அம்பாரை மாவட்டத்தில் காரைதீவு க.அக்சயா 3ம் இடத்தில்..

posted Oct 1, 2013, 10:31 AM by Web Admin   [ updated Oct 1, 2013, 10:36 AM ]
இன்று  வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழிமூலத்தின்படி  முதல் மூன்று மாணவர்களின் விபரம் வருமாறு:

01. சம்மாந்துறை வலயத்தின்  சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் சிஹானுல் ஹனீன் 190 புள்ளிகள்  
      மாவட்ட முதனிலை நிலை சாதனை மாணவனாக தெரிவாகியுள்ளார்.

02. திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் குணபாலன் சஞ்சயன் 189 புள்ளிகளைப்பெற்று
     மாவட்டத்திவ் இரண்டாமிடத்தைப்பெற்றுள்ளான்.(அவர் தனது பெற்றோருடனும் அதிபர் பா.சந்திரேஸ்வரனுடனும் எடுத்த
     படங்களைக்காணலாம்.)

03. காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலை மாணவி 188 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் கணேசராஜா அக்சயா
     மூன்றாமிடத்தையும்  பெற்றுள்ளார்.


தகவல்: காரைதீவு நிருபர்


 
Comments