01.10.2013- சாயி பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின..

posted Oct 1, 2013, 9:25 AM by Web Admin
காரைதீவு சாயி பாலர் பாடசாலை மாணவர்கள் சிறுவர் தினத்தினையொட்டி சுற்றுலாவொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள சகிதம் ஒலுவில் துறைமுகம், மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் போன்றவற்றிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். இதன்போதான காட்சிகளில் சில..

நன்றி: லிரோஸ்

Comments