01.10.2013- காரைதீவு HDO- பாலர் பாடசாலையின் சிறுவர் தினவிழா..

posted Oct 1, 2013, 8:04 AM by Web Admin
சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு 01.10.2013 இன்று காரைதீவு மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை மாணவர்களை மாளிகைக்காடு ரெயின்போ பாலர் பாடசாலைக்கு அழைத்து சென்று சிறுவர்களை மாலை அணிவித்து கௌரவிக்கு நிகழ்வுகளும், சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றது.
தகவல் :முன்பள்ளி ஆசிரியர்கள்

karaitivunews.com

https://picasaweb.google.com/101530737754598021523/HDO03
Comments