01.10.2013- விபுலானந்தா மொன்டிசோரியில் சர்வதேச சிறுவர் தினவிழா..

posted Oct 1, 2013, 12:41 AM by Web Admin
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் இன்று 1ம் திகதி சிறுவர்தின நிகழ்வை பிரமாண்டமான ஊர்வலத்துடன் நடாத்தியது. பாடசாலை ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலூன்கள் மிட்டாய்கள் சகிதம் ஊர்வலம் இடம்பெற்று காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்து சமய கலாசார உணர்வுகளை பகிர்ந்துகொண்டமையுடன் நிகழ்வுகள் முடிவுற்றது.
தகவல்: காரைதீவு நிருபர்


Comments