01.11.14- காரைதீவில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி மும்முரம்..

posted Oct 31, 2014, 10:22 PM by Liroshkanth Thiru
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்துடன் எமது karaitivunews.com இணையதளமும் மேலும் காரைதீவை சேர்ந்த பல சமூகசேவை அமைப்புக்களும் இணைந்து மனிதாபிமான நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணி  இன்று 1ம் திகதி காலை சைவசமய ஆசார முறைப்படி காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவினாயகர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்பணியானது இரண்டு குழுக்கழாக பிரிந்து காரைதீவின் இரு மருங்கிலும் நிவாரணம் சேகரிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களிற்கு இங்கே அழுத்தவும்..Comments