01.11.15- Karaitivunews.com இன் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..

posted Nov 1, 2015, 9:15 AM by Unknown user   [ updated Nov 1, 2015, 9:48 AM ]
காரைதீவின் செய்தி இணையதளமான  Karaitivunews.com  இனால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது இன்று காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லுரியில் சிறப்பாக  நடைபெற்றது.

இந் நிகழ்வானது லண்டனில் வசிக்கின்ற Karaitivunews.com  இன் ஆலோசகரில் ஒருவரும்  ,சமுக சேவையாளருமான திரு.சிறிதராஜா அவர்களின் அனுசரனையில் விமர்சியாக நடைபெற்றது.  இந் நிகழ்வில் இணையதளத்தின்  ஸ்தாபகர், இணையதளத்தின் ஆலோசகர்கள், இணையதள உறுப்பினர்கள்,  கற்றல் உபகரணம் பெறும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டது குறிப்பிட தக்கது.















Karaitivunews.com






















Comments