01.11.16- காரைதீவுப் பிரதேச செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு..

posted Nov 1, 2016, 10:09 AM by Habithas Nadaraja
கடந்த இரண்டு வருடங்களாக காரைதீவுப் பிரதேச செயலகத்தில் அலுவலக வாகன சாரதியாக பணியாற்றிய திரு.S. நாகேந்திரன் அவர்கள் அம்பாரை கச்சேரிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதனையிட்டு பிரியாவிடை வைபவமானது பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் காரியாலயக் கேட்போர் கூடத்தில் 2016.10.31ம் திகதியன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Comments