01.11.16- டெங்கு விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகம்..

posted Oct 31, 2016, 5:48 PM by Habithas Nadaraja
உள்ளுராட்சி மாதத்தினை முன்னிட்டு டெங்கு விழிப்புணர்வினை ஏற்படுத்து முகமாக வீதி நாடகம் மற்றும் பலகுரல் பேச்சு என்பன சன்முகா மகா வித்தியாலயத்திற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் 31.10.2016 அன்று இடம்பெற்றது. இதில் வசந்தம் தொலைக்காட்சி புகழ் வாங்க பழகலாம் கலைஞர்கள் பங்குபற்றி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு டெங்கு தொடர்பான விழ்ப்புணர்வினையும் பல்குரல் பேச்சு மற்றும் நாடகம் மூலமாக வெளிக்காட்டியுள்ளனர்.

எஸ்.நாகராஜா


Comments