01.11.2014- புதனளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காரைதீவு நிவாரணம்..

posted Nov 1, 2014, 11:49 AM by Web Admin
காரைதீவு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் புதன்கிழமையளவில் காரைதீவு மக்களின் சார்பில் காரைதீவு மனித அபிவிருத்தித் தாபனத்தின் மூலம் காரைதீவு பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் சேகரிக்கப்பட்ட பொருட்களனைத்தும் நாளைய தினம்முதல் வேறுபிரிக்கப்பட்டு பொதிசெய்யப்படவுள்ளது. 

அத்துடன் நிவாரணப்பொதிகள் வழங்கவுள்ள மக்கள் நாளையும் நாளைமறுதினமும் மனித அபிவிருத்தித் தாபனக் காரியாலயத்தில் வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Comments