01.12.16- HDO பாலர் பாடசாலை மாணவர்களின் 11வது விடுகை விழா..

posted Dec 1, 2016, 6:11 AM by Habithas Nadaraja   [ updated Dec 2, 2016, 5:03 AM by P Niroshan ]
காரைதீவு HDO பாலர் பாடசாலை மாணவர்களின் 11வது விடுகை விழா இன்று பிற்பகல் வேளையில் விபுலானந்தா மணிமண்டபத்தில் மாணவ பெற்றோர் குழு தலைவி திருமதி ரவிராஜ் பிரதீபா தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாப் இஸ்ஸடீன் லத்தீப் (பிராந்திய இணைப்பாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை) கௌரவ அதிதியாக திரு.எஸ்.புவனேந்திரன்(பிரதிக்கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் சம்மாந்துறை) விசேட அதிதியாக திரு.எஸ்.சுந்தரராஜன்(அதிபர் கண்ணகி இந்து வித்தியாலயம்) திரு.ரி.யோகநாதன் (அதிபர் ஆண்கள் பாடசாலை) ஜனாப் பிர்தௌஸ் சத்தார் உதவிக் கல்வி பணிப்பாளர் கல்முனை மற்றும் சிறப்பதிதிகள் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

                                                                                               தனுஷ்காந்










HDO பாலர் பாடசாலை மாணவர்களின் 11வது விடுகை விழா..



மேலதிக படங்களுக்கு





Comments