01.12.18- முத்துலிங்கம் வரதராசன் முழுத்தீவுக்குமான சமாதான நீதவான் ஆக சத்தியப்பிரமாணம்..

posted Dec 1, 2018, 2:32 AM by Habithas Nadaraja
காரைதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வரதராசன் அவர்கள் முழுத்தீவுக்குமான சமாதான நீதவான் ஆக அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி லக்மினி விதானகமகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

கலைப் பட்டதாரியான இவர் புள்ளிவிபர உத்தியோகத்தராகக் கடமையாற்றுவதுடன் மேலும் பொதுநலப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு சேவையாற்றி வருகின்றார்.


Comments