01.12.2014- காரைதீவு பிரதேச சபையின் அறிவித்தல்..

posted Dec 1, 2014, 9:31 AM by Web Admin
காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் நன்மைகருதி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுவதற்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் மக்கள் தமது பிரச்சினைகளை துரிதமாக நிறைவேற்றி கொள்ளமுடியும் என்பதனை காரைதீவு பிரதேச சபை அறியத்தருகின்றனர். 

Comments