02.01.15- புத்தாண்டையொட்டி இராணுவம் காரைதீவில் விசேட பூஜை..

posted Jan 2, 2015, 1:06 AM by Liroshkanth Thiru
புத்தாண்டையொட்டி இராணுவத்தின் 421 வது படையணி நேற்று காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜையை நடாத்தினர். ஆலய தர்மகர்த்தாக்களான இ.வேல்நாயகம் சா.கங்காதரன் முன்னிலையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீசண்முக மகேஸ்வரக் குருக்கள் விசேட பூஜையினை நடாத்துவதையும் 421 படையணியின் பிரிகேட் கொமாண்டர் கேணல் பியந்த கமகே மற்றும் கேணல் பண்டித உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இராணுவத்தினர் கலந்துகொண்டதையும் பிரசாதத்தை மக்களுக்கு பகிர்ந்து மக்களுடன் உண்ணுவதையும் படங்களில் காணலாம்.

படங்கள் :
காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜாComments