02.01.15- புத்தாண்டையொட்டிய விசேட கொடுக்கல் வாங்கல்..

posted Jan 2, 2015, 12:55 AM by Liroshkanth Thiru
புத்தாண்டையொட்டி காரைதீவு மக்கள் வங்கிக்கிளையில் கொடுக்கல் வாங்கல்கள் ஜருராக நடைபெற்றது. வங்கி முகாமையாளர் வன்னிகீதா வாடிக்ககையாளர்களுக்கு புதிய கலண்டர்களை வழங்குவதையும் வங்கி உத்தியோகத்தர்கள் மகிழ்ச்சியுடன் வாடிக்கையாயர்களை வரவேற்பதையும் காணலாம்.
படங்கள் :காரைதீவு  நிருபர்

Comments