02.01.17- இன்று அரச பாடசாலைகள் முதலாந்தவணைக்காக திறப்பு..

posted Jan 1, 2017, 5:15 PM by Habithas Nadaraja   [ updated Jan 1, 2017, 5:16 PM ]நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் இன்று   2ஆம் திகதி திங்கட்கிழமை புத்தாண்டுக்கான முதலாம்தவணை ஆரம்பமாகவிருக்கிறது. அதன்காரணமாக  அங்கு டெங்கு தடுப்பு புகை விசிறும் நடவடிக்கை சுகாதார திணைக்களத்தால் விரிவாக மேற்கொள்ளப்பட்டது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் கடந்த வியாழன் வெள்ளி தினங்களில்  டெங்கு புகைவிசிறும் செயற்பாடு விரிவாக மேற்கொள்ளப்பட்டன.அதேவேளை பரவலாக சிரமதானங்களும் ஆசிரியர் முன்னாயத்த கூட்டங்களும் நடைபெற்றன.

காரைதீவு   நிருபர் சகாComments