02.01.2013- பிரதேச சபையின் வருடாந்த ஒன்றுகூடல்..

posted Jan 2, 2013, 8:41 AM by Web Team -A
காரைதீவு பிரதேச சபையின் புதுவருடத்திற்கான ஒன்றுகூடலும் விருந்துபசாரமும் நிகழ்வானது இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் கௌரவ. செ. இராசையா தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சு.பாஸ்கரன், யோ.கோபிகாந்த் மற்றும் ஜனாப். ஆ.பாயிஸ் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது பிரதேசசபையின் செயலாளர் திரு.எஸ்.நாகராஜா உட்பட அனைத்துத் தரத்திலான ஊழியர்களும் கலந்துகொண்டதுடன் ஒன்று கூடலின் இறுதியில் மதியஉணவு வைபவமும் இடம்பெற்மையும் குறிப்பிடத்தக்கது.
 
 

karaitivunews.com

Comments