02.01.2014- karaitivunews.com இன் வருட அடைவுகள்..

posted Jan 1, 2014, 9:14 PM by Web Team -A   [ updated Jan 2, 2014, 7:42 PM by Web Admin ]
karaitivunews.com ஆனது 01.01.2013 தொடக்கம் 31.12.2013 வரையான ஓராண்டு காலப்பகுதியில் 438,562 தடவைகள் பார்வையிடப்பட்டதும் 66 நாடுகளில் பார்வையாளர்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்பாக செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் பெருமையடைகின்றது. இப்பாரிய வெற்றிக்கு உறுதுணையாக நின்ற எமது வாசகர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
-இணையக்குழு-
சான்று:









Comments